சிங்கப்பூரில் பெண் மானபங்கம் இந்தியருக்கு 9 மாதம் ஜெயில்

சிங்கப்பூரில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்க்கும் இந்தியரான வாட்லா கந்தப்ப ஆச்சாரி (வயது 38) என்பவர் கடந்த ஜனவரி மாதம், 43 வயது பெண்ணை மானபங்கம் செய்ததாக புகார் செய்யப்பட்டது. இது தொடர்பாக கோர்ட்டில் நடந்த வழக்கு விசாரணையில், கந்தப்ப ஆச்சாரிக்கு 9 மாதம் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.