விஜயுடனான திருமணம் குறித்து விரைவில் அறிவிப்பேன்: அமலாபால்

தலைவா பட இயக்குநர் .விஜய்யை அமலாபால் காதலித்துவருவதாகவும், இருவரும் வரும் ஜூனில் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாகவும் செய்திகள் வெளியாயின. இதற்கு பதில்அளித்துள்ள அமலாபால், இது குறித்து பத்திரிகை நண்பர்களுக்கும், பொதுமக்களுக்கும், எங்கள் எதிர்காலம் குறித்து, விஜய் வெளிநாட்டில் இருந்து திரும்பியவுடன் ,நானும், விஜயையும் முறைப்படி அறிவிப்போம் என்று கூறியுள்ளார்.