கிளுகிளுப்பு டிரஸ்ஸில் கலகலக்க வைத்த கங்கனா

பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத், தான் நடித்து வெளிவர இருக்கும் 'ரிவால்வர் ராணி' திரைப்படத்தின் பிரஸ் மீட்டின் போது, மிகவும் கவர்ச்சிகரமாக முழங்கால் அளவுள்ள பர்பெர்ரி ஆடையை அணிந்து வந்திருந்தார். இந்த உடை மிகவும் டீப் நெக்காக இருப்பதால், அது அவரது கவர்ச்சியை அதிகரித்து வெளிப்படுத்தியது. இங்கு அந்த பிரஸ் மீட்டின் போது கங்கனா ரனாவத் மேற்கொண்ட ஸ்டைல் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.