பிளஸ் டூ,பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் தேதி அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு முடிகள் மே 9-ல் வெளியிடப்படுகிறது என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. மார்ச் 25-ம் தேதியுடன் முடிவடைந்த பிளஸ் டூ தேர்வை 8 லட்சம் மாணவ, மாணவியர் எழுதினர்.

                               
பத்தாம் வகுப்பு தேர்வு முடிகள் மே 23-ல் வெளியிடப்படும் என்றும் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.