உல்லாசம் அனுபவித்து விட்டு காதலியை கிணற்றில் தள்ளிய காதலன் ஓட்டம்

மத்திய ஸ்பெயின் சியுடாட் ரியல் நகரில் உள்ள தீயணைப்பு வீரர்களுக்கு ஒரு பெண் கிணற்றில்ல் விழுந்து விட்டதாக தகவல் வந்தது உடனடியாக தீயணைப்பு வீரர்கள் நகரின் ஒதுக்குபுறமான பகுதியில் உள்ள 15 அடி உயரம் கிணற்றில் இருந்து அரைகுறை ஆடையுடன் பெண்ணை மீட்டனர் அநத பெண்ணிடம் நடத்திய விசாரணையில்
                                       


அவரது பெயர் எடிலா அபோண்டி (வயது21) தனது வணிக தொடர்பு உடைய காதலனுடன் நள்ளிரவில் உல்லாசம் அனுபவித்ததாகவும் பின்னர் காதலன் தன்னை கிணறிற்குள் தள்ளிவிட்டு ஓடிவிட்டதாகவும் கூறினார்.


காதலன் தான் தீயணைப்பு வீரர்களுக்கு அடையாளம் தெரியாதபடி போன் செய்து உள்ளான். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து காதலனை தேடிவருகின்றனர்.