ரஜினி டுவிட்டரில் ஒரே நாளில் 1.5 லட்சம் ரசிகர்கள் நீங்களும் இனைய

அமிதாப்பச்சன் முதல் பெரும்பாலான பாலிவுட், கோலிவுட் நட்சத்திரங்கள் டுவிட்டர் இணைய தள பக்கத்தில் இணைந்து தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். ஆனால் ரஜினி இணையாமல் ஒதுங்கி இருந்தார். இந்நிலையில் மைசூரில் நடந்த ‘லிங்காÕ பட ஷூட்டிங்கில் சமீபத்தில் ரஜினி கலந்துகொண்டார். நேற்று மாலை 4 மணி அளவில் மைசூரில் இருந்தபடி அவர் டுவிட்டர் பக்கத்தில் இணைந்தது பற்றி அறிவித்தார்.
                                                    Super Star Rajini

சல்யூடேஷன் டு தி லார்ட். வணக்கம் அனை வருக்கும். எனது ரசிகர்கள் எல்லோருக்கும் பெரிய நன்றி. டிஜிட்டல் பயணத்தில் இணைந்திருப்பது மிகுந்த ஆர்வத்தை தூண்டி உள்ளதுÕÕ என்று அதில் குறிப்பிட்டிருந்தார். ‘எனக்கென்று அமைந்திருக்கும் குழுவும், சிறந்த வழிகாட்டிகளும் டுவிட்டர் பக்கத்தில் அனைவருடனும் நான் இணைவதற்கு உதவியாக இருப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்று அவர் மேலும் குறிப்பிட்டிருக்கிறார்.

      நீங்களும் இனைய:https://twitter.com/rajnikanth