கூட்டணி கட்சிகளுக்கு 3 அமைச்சர் பதவி

நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளுக்கு 3 அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. சிவசேனாவைச் சேர்ந்த ஆனந்த் கீதே, தெ<<லுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த அசோக் கஜபதி ராஜூ மற்றும் சிரோண்மணி அகாலிதளத்தைச் சேர்ந்த ஹர்சிம்ரத் கவுர் ஆகியோருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.