மோடி அமைச்சரவையில் 45 அமைச்சர்கள்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில், 23 பேர் காபினட் அமைச்சர்களாகவும், 10 பேர் தனிப் பொறுப்புடன் கூடிய அமைச்சர்களாகவும், 12 பேர் இணையமைச்சர்களாகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர்
                                   

காபினட் அந்தஸ்து யாருக்கு ? : 


சுஷ்மா -வெளியுறவு - , ஜெட்லி - நிதி, ராஜ்நாத்- உள்துறை, நிதின்கட்காரி- போக்குவரத்து, ரவிசங்கர் பிரசாத்- தகவல் மற்றும் தொலை தொடர்பு துறை, ராம்விலாஸ்பஸ்வான், ( வேளாண் துறை ) ,வெங்கையாநாயுடு-உமாபாரதி, நஜ்மாஹெப்துல்லா, ராதா மோகன்சிங், ஹர்சவர்த்தன், சதானந்தகவுடா, கோபிநாத்முண்டே, கல்ராஜ்மிஸ்ரா, அனந்த்குமார், ஹரீஸ்மிராத்கவுர், நரேந்திரசிங்தோமர், ஜூவல்ஓரான், தவர்சந்த்கெலாட், ஸ்மிருதிஇராணி, மேனகா, ஆனந்த்குமார், ராஜி, அனந்தகீதே,ஹர்சவர்தன், ஆகியோர் மத்திய அமைச்சர்களாக பொறுப்பு ஏற்றனர்.


தனிப்பொறுப்பு ; வீ.கே.,சிங், ராவ்இந்திரஜித்சிங், சந்தோஷ்குமார் கங்குவார்,ஷரிபாத்நாயக், தர்மேந்திரபிதான், சர்பானந்தா சோனாவால், பிரகாஷ் ஜவேட்கர், பயூஸ் கோயல், ஜிதேந்திரசிங், நிர்மலா சீத்தாராமன், ராவ் இந்திரஜித், ஆகியோர் மோடியுடன் பொறுப்பை ஏற்றனர்.
இணை அமைச்சர்கள் யார் ? ஜி.எம்.ஜிதேஸ்வரா, மனோஜ்சின்கா, உபேந்திரகுஷ்வாகா, பொன். ராதாகிருஷ்ணன், கிரன்ரிஜ்ஜூ, கிருஷ்ணன்பால்குஜர், சஞ்சீவ்குமார், பல்யான்மன்சுக்பாய் பாஸ்வா,ராவ்சாகப் தான்வே, விஸ்ணுதேவ், சுதர்சன்பகத், ஆகியோர்இணை அமைச்சர்கள் பொறுப்பை ஏற்றனர்.