பிரியங்காவின் கன்னத்தை பதம் பார்த்த நடிகை

பாலிவுட்டின், பிரபல நடிகைகளில் ஒருவரான பிரியங்கா சோப்ரா, தற்போது,இந்தியகுத்துச்சண்டை வீராங்கனையானமேரிகோம் என்பவரின்,வாழ்க்கை வரலாற்றை தழுவிஎடுக்கப்பட்டு வரும், இந்தி படத்தில்நடித்து வருகிறார்.இதில், மேரிகோமாக நடிக்கும் பிரியங்கா சோப்ராவுக்கும், 

                                         Piriyaṅkāviṉ kaṉṉattai patam pārtta naṭikai Actress Priyankas cheeks looked term
வில்லியாக நடிக்கும், இன்னொரு நடிகைக்குமிடையே குத்துச் சண்டைநடப்பது போன்ற காட்சியை, செட் அமைத்து படமாக்கினர்.அப்போது, எதிரி நடிகை, ஓங்கிவிட்ட ஒரு குத்து, பிரியங்கா சோப்ராவின் கன்னத்தை பதம் பார்த்து விட்டதாம். இதனால், நிலைதடுமாறி கீழே சாய்ந்து விட்டாராம்