புகைப்பட ஆல்பத்தை சிறந்த முறையில் உருவாக்க கூகுள் தரும் வசதி

கூகுள் நிறுவனம் தனது கூகுள் பிளஸ் சமூக வலைத்தளத்தில் புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.Google Stories எனும் இவ்வசதியின் மூலம் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அடிப்படையாகக் கொண்டு சிறந்த அல்பத்தினை உருவாக்கி நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியும்.

                                              

புகைப்படங்கள் தவிர வீடியோக்களையும் அல்பங்களாக மாற்றியமைத்துக்கொள்ள முடிவதுடன், இந்த வசதியினை அன்ரோயிட், iOSசாதனங்களிலும் பயன்படுத்தக்கூடிய அப்பிளிக்கேஷனை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.