அன்ரோயிட் சாதனங்களுக்கான Google+ அப்பிளிக்கேஷன்

Android இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட மொபைல் சாதனங்களுக்காக புதிய Google+ அப்பிளிக்கேஷன் பதிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இப்பதிப்பானது புதிய வடிவமைப்பினையும், கூடிய வேகத்துடன் செயற்படக்கூடியதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
                                   

இதில் Google+ Story மூலம் உருவாக்கப்படும் அல்பங்களை இணைத்துக்கொள்ள முடிவதுடன், அனிமேஷனைக் கொண்ட படங்களை உருவாக்கிக்கொள்ளவும் முடியும்.இவை தவிர புரபைலானது மொத்தமாக எத்தனை தடைவைகள் பார்க்கப்பட்டுள்ளது என்பதனையும் அறிந்துகொள்ள முடியும்.