விஜய்க்கு நடிக்கவராதுன்னு நான் சொன்னேன்னா?

நண்பன் படத்தில் சத்யராஜ் நடித்த வேடத்திற்கு முதலில் பார்த்திபன் பேசப்பட்டதாகவும், அப்போது விஜய்க்கு நடிக்கவராது, சூர்யா பெஸ்ட் என்று நடிகர் பார்த்திபன் கூறியதாக இணையத்தில் செய்திகள் உலாவின. இது குறித்து பார்த்திபன் அளித்த விளக்கம்:

parthiban
parthiban