ஆசிரியை ஆபாச உடையுடன் நடனமாடி செக்ஸ் பார்ட்டி வீடியோ மாணவ-மாணவிகள் அதிர்ச்சி

தென் ஆப்பிரிக்காவின் எகுர்குளினி பகுதியில் உள்ள டேவைதானில் உள்ளது யுனிட்டி மேல் நிலைப்பள்ளி மாணவ- மாணவிகள் வகுப்பறையில் உட்காருவதற்கு நாற்காலிகள் பற்றாக்குறை இருப்பதால் அது குறித்து புகார் தெரிவிக்க சென்றனர் அப்போதுதான் மாணவ மாணவிகள் பயன்படுத்தும் நாற்காலிகள் ஆசிரியை ஒருவரின் அவரது வீட்ட்ற்கு எடுத்து சென்றதும்.அங்கு டீச்சர் செக்ஸ் பார்ட்டி நடத்தி உள்ள விவகாரமும் தெரியவந்து உள்ளது. இதில் பள்ளியில் உள்ள ஆசிரியர்களும் கலந்து கொண்டு உள்ளனர். இந்த வீடியோ ஆசிரியர் ஒருவரின் மகன் மூலம் வெளியே தெரியவந்து உள்ளது

வீடியோவில் ஆசிரியை ஆபாச உடையுடன் நடனம் ஆடுகிறார் அருகில் பள்ளியின் தோட்டகாரனும் உள்ளான் இதை பார்த்த மாணவிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.மாணவி ஒருவர் அந்த வீடியோவை தனது தந்தை செல்போனில் இருந்து பதிவிறக்கம் செய்து உள்ளார். பின்னர் அதை அனைத்து மாணவிகள் மொபைல் போன்களுக்கும் அனுப்பி வைத்து உள்ளார்.

இது குறித்து 16 வயது மாணவவ்ர் கூறியதாவது:-

ஆசிரியையின் ஆபாச நடன் குறித்து கவலை இல்லை. ஆனால் எங்களுக்கு எல்லாம் கோபம் பள்ளிகூடத்தின் சொத்துக்களை இந்த வகையில் பயன்படுத்தி உள்ளார் என்பது தான்.குறிப்பாக தேர்வு நேரங்களில் எவ்வாறு நாற்காலிகள் மாயமானது என நாங்கள் குழம்பிக்கொண்டு இருந்தோம்.இப்போதுதான் தெரிகிறது ஆசிரியை தனது ஷோ ந்டத்த எடுத்து சென்று உள்ளார் என்று. இவ்வாரு அவர் கூறினார். மாணவிகள் இந்த வீடியோ கடத வாரம் வியாழக்கிழமை எடுக்கப்பட்டு இருக்கலாம் என கருதுகிறார்கள்.

இது குறித்து ஒரு மாணவி கூறும் போது:முட்டாள் தனமாக அந்த நிகழ்ச்சியை படம் பிடித்து உள்ளனர். இனிமேல் அவர்கள் எங்கள் முகத்தில் எப்படி விழிப்பர்.
அவர்கள் அனைவரும் நல்ல போதையில் இருந்து இருக்கலாம் என தெரிகிறது.அவர்கள் இந்த் வீடியோ லீக்காகும் என நினைக்கவில்லை.ஆனால் இப்போது மிகவும் காலம் கடந்து விட்டது.நான் எப்படி அவர்களுக்கு இனி மரியாதை கொடுக்க முடியும்.