TNPSC VAO ANSWER KEY 2014 (டிஎன்பிஎஸசி வி ஏ ஓ)

தமிழகம் முழுவதும் இன்று கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) தேர்வு நடைபெற்றது. தமிழகத்தில் காலியாகவுள்ள 2 ஆயிரத்து 342 கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.,) பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு இன்று சனிக்கிழமை நடைபெற்றது.வி.ஏ.ஓ. தேர்வை எழுத 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும் என்பதால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே இந்தத் தேர்வை எழுத மிகுந்த ஆர்வம் ஏற்பட்டு வருகிறது. இதனால், ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வி.ஏ.ஓ. தேர்வை எழுதி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான வினாக்களின் விடைகளை கீழ் உள்ள லிங்க் சென்று டவுன் லோடு செய்யவும்.

   DOWNLOAD CLICK HERE