புதிய அம்சங்களுடன் மீண்டும் WhatsApp

Windows Phone இயங்குதளங்களில் செயற்படக்கூடிய WhatsApp அப்பிளிக்கேஷன் சில வாரங்களுக்கு முன்னர் Windows Phone Store தளத்திலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் தற்போது பல புதிய அம்சங்களுடன் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.2.11.490 பதிப்பாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த அப்பிளிக்கேஷனில் சட் செய்யும்போது பின்னணி புகைப்படத்தினை மாற்றி அமைக்கும் வசதி தரப்பட்டுள்ளது.


இவற்றுடன் பின்வரும் புதிய அம்சங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

Broadcast lists

Privacy settings (settings > account > privacy)

Media auto-download settings (settings > chat settings > media autodownload)

Custom notification tones (Windows Phone 8 Update 3 required)