கர்நாடகா அரசில் ஒட்டுநர், நடத்துநர் பணி

கர்நாடகா அரசின் போக்குவரத்து துறையில் காலியாக உள்ள 3091 ஒட்டுநர், ஒட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்களின் எண்ணிக்கை: 3091

1. Driver:

i. Local Cadre - 1262

ii. Residual Cadre - 188

2. Driver cum Conductor:

i. Local Cadre - 1475

ii. Residual Cadre - 166

வயது வரம்பு: 25.08.2014 தேதியின்படி 25 - 35க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: எஸ்எஸ்எல்சி தேர்ச்சியுடன் தேர்வு அல்லது சமமான கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் ஒட்டுநர் மற்றும் நடத்துநர் உரிமமும் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை: உடல் திறன் சோதனை, திறனறிவு சோதனை, நேர்காணல் மற்றும் ஆவணங்களை சரிபார்த்தல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

1.பொது பிரிவினருக்கு ரூ.400.

2.இட ஒதுக்கீடு பிரிவினருக்கு ரூ.200.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.nekrtc.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.08.2014

விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 30.08.2014

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nekrtc.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.