கனரா வங்கியின் கேன் பின் ஹோம்ஸ் நிறுவனத்தில் பணி

கனரா வங்கியின் கீழ் செயல்பட்டும் வீட்டுக்கடன் வழங்கும் நிறுவனமான Canfin Homes Limitsd -ல் காலியாக Junior Officer பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Junior Officer

காலியிடங்கள்: 20

பணியிடங்கள் விவரம்:

1. Karnataka

2. Tamilnadu

3. Telangana

4. Maharashtra

5. NCR

6. Uttar Pradesh

7. Haryana

8. Chhattisgarh

9. Uttarakhand

கல்வித்தகுதி: ஏதாவதொரு பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும். உள்ளூர் மொழியில் பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 31.07.2014 தேதியின்படி 25-30-க்குள் இருத்தல் வேண்டும்.

சம்பளம்: முதல் 12 மாதத்துக்கு மாதம் ரூ.15,200, இரண்டாம் வருடத்திலிருந்து மாதம் ரூ.18,000, மூன்றாவது வருடத்திலிருந்து மாதம் ரூ.23,000 வழங்கப்படும்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ.100. இதனை CANFIN HOMES LTD என்ற பெயரில் பெங்களூரில் மாற்றத்தக்க வகையில் வங்கி வரைவோலையாக எடுத்தல் வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:

The Deputy General Manager – HRM, Can Fin Homes Ltd,

Registered Office: No.29/1, 3rd floor,

Sir. M N Krishna Rao Road, Basavangudi,

Bangalore- 560004, Karnataka State

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:18.08.2014

நேர்முகத்தேர்வு நடைபெறும் தேதி: 25.08.2014 - 30.08.2014

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.canfinhomes.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.