டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான பொது அறிவுகேள்வி பகுதி-4

* டைட்டானிக் கப்பல் வட அட்லாண்டிக் கடலில் மூழ்கிய ஆண்டு

1912


* ரஷ்யாவை இரும்புத்திரை நாடு என அடைமொழியிட்டுக் கூறியவர்

வின்ஸ்டன் சர்ச்சில்* வரலாற்றின் தந்தை என்றழைக்கப்படுபவர்

ஹெரடோட்டஸ்* பஞ்ச தந்திரக் கதைகளைத் தொகுத்தவர்

விஷ்ணுசர்மன்* காந்தியடிகளை முதன்முதலில் தேசப்பிதா என்று அழைத்தவர்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்* இந்தியாவில் தொலைபேசி உற்பத்திக்குப் புகழ்பெற்ற நகரம்

பெங்களூர்* ஐம்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும் மலர்

கார்டஸ்* இந்தியாவின் முதல் உலக அழகி பட்டம் வென்றவர்

ரீட்டா பரியா* பைபிள் முதன்முதலில் இயற்றப்பட்ட மொழி

ஹீப்ரு* ஹரிஜன் என்ற இதழை நடத்தியவர்

காந்தியடிகள்* இந்தியாவிற்கு வந்த முதல் அமெரிக்க குடியரசுத்தலைவர்

ஐசன் ஹோவர்* லஜ்ஜா என்ற நூலை எழுதியவர்

தஸ்லிமா நஸ்ரின்* உலகியேயே கட்டாய ராணுவப் பயிற்சி அளிக்கப்படும் நாடு

இஸ்ரேல்* காமராஜரின் அரசியல் குரு

சத்யமூர்த்தி* இந்தியாவின் தேசியப் பறவையாக மயில் அறிவிக்கப்பட்ட வருடம்

1964* பைபிள் முதன் முதலில் இயற்றப்பட்ட மொழி

ஹீப்ரு* நாணயங்கள் செய்யப் பயன்படும் உலோகம்

நிக்கல்* இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் போர்க்கப்பல்

ஐ.என்.எஸ் ஆதித்யா* ஜப்பானியர்களின் மதம்

ஷிண்டோ மதம்* ஜப்பான் நாட்டின் நாடாளுமன்றத்தின் பெயர்

டயட்* நதிகள் இல்லாத நாடு

சவுதி அரேபியா* ஓமன் நாட்டின் தலைநகரம்

மஸ்கட்* உலகிலேயே புவியதிர்ச்சி அதிகம் உள்ள நாடு

ஜப்பான்* விண்வெளியில் வைரம் தயாரித்த நாடு

ஜப்பான்* உலகின் மிகப்பெரிய சூரிய அனல்மின் நிலையம் அமைந்துள்ள இடம்

கலிபோர்னியா* யுவபாரதி ஸ்டேடியம் அமைந்துள்ள இடம்

கொல்கத்தா* தீன் இலாஹி என்ற புதிய சமயத்தை உருவாக்கியவர்

முகலாயப் பேரரசர் அக்பர்* பாகிஸ்தானின் முதல் கவர்னர் ஜெனரல்

முகமது அலி ஜின்னா.* பாகிஸ்தானின் முதல் குடியரசுத் தலைவர்

பூட்டோ* நவகாளி என்ற இடம் புகழ்பெறக் காரணமானவர்

மகாத்மா காந்தியடிகள்* அரபிக்கடலின் ராணி என புகழப்படுவது

கொச்சி* இரும்பு மங்கை என்று அழைக்கப்பட்டவர்

மார்கரெட் தாட்சர்* உலகின் முதல் செயற்கைத் துணைக்கோள்

ஸ்புட்னிக் (ரஷ்யா)* உருது மொழிப் புலவராக விளங்கியவர்

அமீர் குஸ்ரு* ஊபர்கோப்பையுடன் தொடர்புடைய விளையாட்டு

பாட்மிட்டன்* காய்களைப் பழுக்க வைக்க உதவும் வாயு

அசிட்டிலின்* இந்தியாவின் மிகப்பெரி்ய துறைமுகம்

மும்பை துறைமுகம்* சீனாவின் தேசியச் சின்னம்

ரோஜா* அக்பரால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய இராணுவ அமைப்பு முறையின் பெயர்

மன்சப்தாரி முறை* இந்தியாவின் மிக நீண்ட கால்வாய்

இராஜஸ்தானில் உள்ள இந்திராகாந்தி தேசியக் கால்வாய் (960 கி.மீட்டர் நீளமுடையது)* ரவிசங்கர் மற்றும் உஸ்தாத் விலாயத்கான் ஆகிய இசை மேதைகள்

சிதார் கருவியுடன் தொடர்புடையவர்கள்.* ஸ்ரீ சைலம் மின்சக்தித் திட்டம் அமைந்துள்ள மாநிலம்

ஆந்திரப்பிரதேசம்* இந்தியாவின் வர்த்தக தலைநகரமாக திகழ்வது

மும்பை* இந்தியாவில் சுரங்க ரயில் பாதை கொண்ட ஒர் மாநிலம்

மேற்கு வங்காளம்* செங்கற்கள் சிவப்பாக இருப்பதற்குக் காரணம்

இரும்பு ஆக்ஸைடு* கர்நாடக இசையின் தந்தை எனப்படுபவர்

புரந்தரதாசர்* இந்திய அரசியலமைப்பின் தந்தை எனப்படுபவர்

டாக்டர் அம்பேத்கார்* இந்தியக் காடுகளின் அரசன் என்று குறிப்பிடப்படும் மரம்

தேக்கு மரம்* யூதர்களின் புனித நூல்

டோரா